ஜோதிட விளக்கம்

ஆசிரியர்: முருகு இராசேந்திரன்

Category ஜோதிடம்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'உங்கள் எதிர்காலப் பலனை , துல்லியமாக அறிய வேண்டுமா
இன்றே சந்தியுங்கள் 'ஜோதிட சக்கரவர்த்தி டி.வி.புகழ்
டாக்டர் முருகு இராசேந்திரனை ஜோதிட சக்கரவர்த்தி டாக்டர் முருகு இராசேந்திரன் அவர்கள் ஜாதகம், கைரேகை, எண்ஜோதிடம், வாஸ்து மூலம் துல்லியமான பலன்களைக் கூறி கடந்த 35 வருடங்களாக புகழ் பெற்றவர். கடந்த 22 வருடங்களாக முருகு ஜோதிடக்கலை மாத இதழின் ஆசிரியராகவும்,ஜோதிடத் துறையில் 40க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். ' முருகு ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக கடந்த 15 வருடங்களாக ! அஞ்சல் மூலம் எளிய முறையில் ஜோதிடம் கற்றுத் தருகிறார். ராஜ் டி.வி. விஜய் டி.வி.போன்ற தொலைக்காட்சிகளில் கடந்த 8 ஆண்டுகளாகத் தினமும் தோன்றி, உங்கள் ராசி பலன், நவக்கிரக சஞ்சாரம் பற்றி கூறி வருகிறார். இவர் நூற்றுக்கும். மேற்பட்ட ஜோதிட மாநாடுகளை நடத்தி உள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி ஏற்படும் போதெல்லாம் எண்ணற்ற யாகங்களை ! மிகப் பிரம்மாண்டமாக நடத்தி யாக சக்கரவர்த்தி என்ற பட்டம் பெற்றுள்ளார். ஜாதகம், கைரேகை, எண்ஜோதிடம், வாஸ்து மூலம், நேரிலும் தபால் மூலமும் உங்கள் எதிர்காலப் பலனை தெரிந்து கொள்ளலாம். பூஜைக்குரிய விதமான எந்திரங்களும் கிடைக்கும். -

உங்கள் கருத்துக்களை பகிர :
முருகு இராசேந்திரன் :

ஜோதிடம் :

பாரதி பதிப்பகம் :