ஞானத்திற்கு ஏழு படிகள்-2

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperblack
Pages 248
ISBN978-81-8402-734-1
Weight300 grams
₹170.00 ₹144.50    You Save ₹25
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here



நீ திரும்பவும் பிறந்திருக்கிறாய். மீண்டும் உன்னுடைய வாழ்க்கையை வாழத் தொடங்குகிறாய். இப்போது நீ உன்னுடைய சொந்த ஒளியைக் கண்டறிய வேண்டும். பணத்தைப் பற்றி மிகவும் பொருட்படுத்தாதே, ஏனெனில் சந்தோஷத்திற்கு மிகவும் தொந்தரவு கொடுக்கும் விஷயம் அது. துக்கத்திலேயே அதிக துக்கம் என்னவென்றால் பணம் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று மக்கள் நினைப்பதுதான். பணத்திற்கும் சந்தோஷத்திற்கும் சம்பந்தம் இல்லை. உற்றுநோக்குங்கள்... மிகப் பெரிய பணக்காரர்கள் பலருக்கும் உள்ள கவலைகளும் பயமுறுத்தல்களும், உங்களை விட அதிகம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கண்ணதாசன் பதிப்பகம் :