ஞானப்புரட்சி (பாகம் -1)

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 464
ISBN978-81-8402-089-2
Weight550 grams
₹220.00 ₹209.00    You Save ₹11
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




முதலில், அடிப்படையைக் கற்றுக் கொள்ளுங்கள். அனைத்து நிகழ்வுகளும், கனவுகளைப்போல என நினைத்துக் கொள்ளுங்கள். இன்னும் வராத அந்த விழிப்பு நிலையின் தன்மையைச் சோதியுங்கள். மருந்தைக்கூட, தன் வழியில் தன்னிச்சையாகச் செல்ல அனுமதியுங்கள். அறிவின் அடிப்படையில், அதன் சாராம்சத்தில் அதன் இயல்பில் நிலைத்திருங்கள். அனுபவங்களுக்கிடையே நிகழ்வுகளைக் கற்பனைத் தோற்றங்களாகப் பரிசீலியுங்கள். இணைதலில், ஒன்றாய் கொடுத்து எடுத்தலில் பயிற்சி பெறுங்கள். மூச்சைக் கட்டுப்படுத்தலின் மூலம் இதைச் செய்யுங்கள். மூன்று பொருட்கள், மூன்று விஷயங்கள், பரிசுத்தத்தின் மூன்று அடிப்படைகள். ஒவ்வொரு வகை நடவடிக்கையிலும், இந்த வாக்கியங்களோடு பயிலுங்கள்...

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கண்ணதாசன் பதிப்பகம் :