ஞானாநந்தம்

ஆசிரியர்: மணிவண்ணன்

Category ஆன்மிகம்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperBack
Pages 352
Weight450 grams
₹250.00 ₹200.00    You Save ₹50
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்த ஞானானந்த தொகுப்பை என் வசம் தந்து படித்துவிட்டு பேசுங்கள் என்றார் திரு. மணிவண்ணன்.
முன்பே 'ஏணிகள் தோணிகள் ஞானிகள்' நயம்பட எழுதியவர். அடுத்து கம்பன் கழக மேடையில் தான் வாசித்த கவிதைகளை தொகுத்து 'கம்பனில் உதித்த கவிதைகள்' என்ற நூல் ஆக வெளியிட்டிருந்தார். இந்த இரண்டு நூல் களையும் வாசித்து முடித்த அளவில் என்னுள் ஏராள மான மாற்றங்கள்.
ஒரு புத்தகத்தின் திருப்பணி என்பதே வாசிப்பவனின் உள்ளத்தை நல்லகமாக்குவது என்பது தானே? அப்படியே நன்மயமாக்கி பொன்மயமாக்கி அந்நூலிரண்டும் என்னை
ஆக்கிநேயன் ஆக்கிவிட்டிருந்தது.
இந்த ஞானானந்தத்தையும் மூன்றாவதாக மணிவண்ணன் அவர்கள் தந்த போது இந்த நூல் என்னை கட்டிப்போட வந்த நூல் என்று எனக்கு தெரியாது!
ஆவலாக வாசிக்கத் தொடங்கினேன். தலைப்பில் உள்ள ஆனந்தம், வாசிக்கும் போது பேரானந்தமாகி இறுதி யில் என்னையும் ஞானானந்தம் ஆக்குவதை சில அத்தியாயங் களிலேயே புரிந்து கொண்டேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

விசா பப்ளிகேசன்ஸ் :