ஞாபக சக்தி இல்லையா?
ஆசிரியர்:
தமிழ்வாணன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%3F?id=1907-0446-4290-0365
{1907-0446-4290-0365 [{புத்தகம் பற்றி நம்முடைய 24 மணி நேரத்தையும் அறிவு வளர்ச்சிக் காகவே செலவிட முடியாது. நம்முடைய நேரத்திலே ஓய்வுக்காகச் சில மணி நேரம் தேவைப்படுகிறது. உயிர் வாழ, ஊதியம் தேடச் சில மணிநேரம் ஒதுக்கப்பட வேண்டி யிருக்கிறது. தூங்கச் சில மணி நேரம் தேவைப்படுகிறது. 5 நம்முடைய அன்றாட அலுவல்கள் பெரும்பாலும் இயந்திரங்கள் செய்வதைப் போலவே நடைபெறுகின்றன! நாம் நாள்தோறும் செய்கின்ற வேலைகளில் 5-ல் 4 பங்கு வேலைகள் நேற்றுச் செய்ததைப் போன்றவை. அதில் மாறுதல் இல்லை. மறுமலர்ச்சி இல்லை. மாறுதலற்ற வேலைகளைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது அறிவுக்கு அங்கே வேலை ஏது?
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866