ஞாபக சீதா
ஆசிரியர்:
ஷங்கர்ராமசுப்ரமணியன்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE?id=1590-2081-3974-5388
{1590-2081-3974-5388 [{புத்தகம் பற்றி
<br/>மனிதனின் எண்ணங்களும் அனுபவங்களும் வரையறைக்குட்பட்டது. அவனது எல்லைக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்ட எத்தனையோ நிகழ்வுகளும் உயிர்களும், வாழ்க்கைகளும் இந்த உலகில் சாத்தியம் என்று அர்ஜுனனுக்குப் புலப்படுத்திய நவகுஞ்சரம், எனது தோட்டத்தில் மிகச்சமீபத்தில் வந்து சேர்ந்திருக்கும் அழகிய ஓருயிர்.இத்தொகுப்பில் உள்ள கவிதைகளைச் சேர்ந்து படிக்கும்போது, 'தென்னங் குறும்பையும் அதன் கூர்மையும், என் பால்ய ஆற்றலை மீட்கும் அருமையான படிமமாக சில கவிதைகளில் இடம்பெற்றுள்ளது. நிலக்காட்சிகள் மற்றும் பெருமரங்களை நோக்கி ஏக்கத்துடன் நானும் என்கவிதைகளும் போகிறோம்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866