டாக்டர் அம்பேத்கர் தேர்தல் அறிக்கை

ஆசிரியர்: டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்

Category சட்டம்
Publication தலித் முரசு
FormatPaper back
Pages 48
Weight100 grams
₹50.00 ₹48.50    You Save ₹1
(3% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தேர்தல் காலங்களில் மட்டுமல்ல, எஞ்சியுள்ள பிற நாட்களிலும் இங்கு தீவிரமாக விவாதிக்கப்படக் கூடிய ஒன்றாகவே அரசியல் இருக்கிறது. ஆனால் அரசியல் கட்சிகள், பொது மக்கள் மற்றும் ஊடகங்கள் இது குறித்து - கொள்கை மற்றும் இலக்கு சார்ந்து ஆழமாக விவாதிப்பதற்கு மாறாக, தலைவர்கள் மற்றும் கட்சிகளை குறிவைத்தே விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அதேபோல தேர்தலையொட்டி வெளியிடப்படும் தேர்தல் அறிக்கைகள் கூட, ஒரு தொலைநோக்குப் பார்வையோடு வெளியிடப்படுவதில்லை. மாறாக, தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றிட வேண்டும் என்ற நோக்கத்துடன் - கவர்ச்சிகரமான வாக்குறுதிகளாக மட்டுமே - அவை அமைந்து விடுகின்றன.
இந்நிலையில், 70 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் அம்பேத்கர், அனைத்திந்திய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் சார்பில் தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு தேர்தல் அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாக அது திகழ்கிறது!

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் :

சட்டம் :

தலித் முரசு :