டாலர் தேசம்

ஆசிரியர்: பா ராகவன்

Category வரலாறு
Publication கிழக்கு பதிப்பகம்
Pages 784
ISBN978 8368 000 4
Weight750 grams
₹900.00 ₹855.00    You Save ₹45
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



குமுதம் ரிப்போர்டரில் வெளியான அமெரிக்காவின் அரசியல் வரலாறு. யுத்தங்களை வருமானத்துக்குரியதொரு உபாயமாக நீண்டகாலமாக அமைத்துக்கொண்டு செயல்படும் தேசம் அமெரிக்கா. அதன் பளபளப்புக்குப் பின்னால் இருக்கும் குப்பைகளும் ஜனநாயகத்துக்குப் பின்னாலுள்ள சர்வாதிகாரமும் செழுமைக்குப் பின்னாலுள்ள கடன்சுமைகளும் மிக முக்கியமான விஷயங்கள். இந்நூல், அமெரிக்காவின் முழுமையான அரசியல் வரலாற்றை விவரிப்பதினூடாக அத்தேசத்தின் நிஜமுகத்தைக் காட்சிப்படுத்துகிறது. America is a country that has made wars an opportunity for making income. This has been so with it for a long time. The garbage behind its glamour, the despotism behind its democracy, the burden of debt behind its prosperity are important issues to be understood. By describing the complete political history of the country, this book brings to view the real face of America. This appeared as a series in Kumdam Reporter.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா ராகவன் :

வரலாறு :

கிழக்கு பதிப்பகம் :