தகவல் திரட்டு
ஆசிரியர்:
சா.அனந்தகுமார்
தமிழில் : சா.அனந்தகுமார்
விலை ரூ.55
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?id=1717-9828-1847-5814
{1717-9828-1847-5814 [{புத்தகம் பற்றி முன்னுரை பொது அறிவு - என்பது ஒரு மனிதனின் அறிவை விசாலமாக்கும் ஒன்றாகும். உலகில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, நடந்தவைகள் உட்பட பல்வேறு விவரங்களைப் பொதுப்படையாக வழங்கி நம்மை மேம்படுத்துவதே பொது அறிவு ஆகும். இக்காலத்தில் மாணவர்கள், இளைஞர்கள் உட்பட அனைத்துத்தரப்பினரும் பொது அறிவில் ஆர்வம் காட்டுகின்றனர். "தகவல் திரட்டு" என்ற இந்த நூலில் சுருக்கமாக 1000 செய்திகள் சுமார் 30 தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. ஏற்கனவே இத்தலைப்பில் இரு நூல்களைச் சிறப்பாக வெளியிட்ட தமிழகத்தின் சிறந்த தமிழ் நூல் வெளியீட்டாளரான அறிவுப் பதிப்பகத்தார், இந்த மூன்றாவது பாகத்தையும் சிறப்புற வெளியிட்டுள்ளனர். வாங்கிப் படித்துப் பயன் பெறுக.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866