தங்கநிற மாம்பழம்

ஆசிரியர்: குழ.கதிரேசன்

Category சிறுவர் நூல்கள்
Publication ஐந்திணைப் பதிப்பகம்
FormatPaperPack
Pages 32
Weight50 grams
₹10.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அமுதத் தமிழைப் பாலோடும்
அன்பாய் ஊட்டிய நம் அம்மா,
பரிவாய் நம்மைத் தோள்சுமந்து
பள்ளிக் கனுப்பிய நம் அப்பா,
கல்வியும் அறிவும் பண்பாடும்
கற்றுக் கொடுத்த ஆசிரியர்,
இவரே நமது தெய்வங்கள்
என்றும் போற்றி வணங்கிடுவோம்!

உங்கள் கருத்துக்களை பகிர :
குழ.கதிரேசன் :

சிறுவர் நூல்கள் :

ஐந்திணைப் பதிப்பகம் :