தசா புத்தி பலன்கள் (மகரம்)
ஆசிரியர்:
மு மாதேஸ்வரன்
விலை ரூ.425
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%29?id=1416-8572-0371-9145
{1416-8572-0371-9145 [{புத்தகம் பற்றி மகரலக்னம் என்பது ராசிக்கட்ட அமைப்பில் 10-வதாக வருவதாகும். கால புருஷ தத்துவத்தில் தொடை, முழங்கால் பற்றி குறிப்பிடுவதாகும். பாபராசி - பெண் ராசி - இரட்டைப் படை ராசி எனப்படும் இதன் அதிபதியானவர் பொதுப் பாபர் எனப்படும் பாலஸ்வரர் ஆவார். மகரத்துக்கு 2-ம் இடமாக அமையும் கும்பத்துக்கும் அதிபதியாகும் சனி இரண்டுமே பாப ராசிகளே என்பதாலும் கணியானவர் பொதுப் பாபர் என்று குறிப்பிடப்படுகின்றார். ஜோதிட சாஸ்திரத்தில் மகர லக்னாதிபதியாக சனி இருந்தபோதும் அவர் லக்ன பாபர் என்றே அழைக்கப்படுவார். எனினும் அவர் வக்னாதிபதி என்ற அளவிலும் 2-ம் இடமான சுபஸ்தானமாகிய கும்பாதிபதியும் என்ற அடிப்படையிலும் மகரலக்னத்துக்குக் கெடுதல் செய்யாதவர் என்றாவார். அதே சமயம் யோக பலன்களை அளிப்பவர் அல்ல என்றாலும் சனி தன் பிரத்யேக யோகமான சசயோகம் அளிக்கும் நிலையில் இருப்பின் யோகபலனை தன் லக்னமான மகரத்துக்கு அளித்துவிடவும் கூடும்.
<br/>இந்தப் பாபராசி எனப்படும் மகர லக்னத்துக்கு 9 கிரகங்களும் லக்னம் முதல் 12 பாவங்களிலும் உள்ள போது தங்கள் தசாவை எப்படி செயல்படுத்துவார்கள் என்பதை சாரவாரியாகப் பிரித்து நவாம்ச அடிப்படையில் அலசி ஆய்வு செய்து பார்க்கப் போகின்றோம். ஏற்கனவே வெளியான மேஷ லக்னம் முதல் தனுசு லக்னம் வரையிலான 9 நூல்களில் உள்ளதைப் போன்றே பல விஷயங்களை 10-வதான இந்த மகரலக்ன தசா(புத்தி) பலன்களிலும் அலசிப் பார்க்க உள்ளோம். இதில் சில - பல விடுபடல்கள் இருக்கக் கூடும். அது உங்கள் கவனத்துக்கும் வரக்கூடும். நூலாசிரியர் இதை விட்டு விட்டாரே என்று எண்ணாமல் அந்த விடுபடல்களை உங்கள்
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866