தஞ்சை மண்ணில் மராட்டியர்கள்

ஆசிரியர்: குன்றில் குமார்

Category வரலாறு
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 200
Weight300 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மராட்டியம் என்றாலே அனைவரின் நினைவுகளில் 'நச்'சென்று வந்து அமர்ந்து கொள்ளும் பெயர் 'சத்ரபதி சிவாஜி'.அவரது வம்சத்தினர் நம் தமிழகத்தின் தஞ்சைப் பகுதியையும் ஆட்சி செய்து வந்துள்ளனர் என்பது வியப்பூட்டும் உண்மை .நாயக்க மன்னர் 'பஞ்சாயத்து' செய்வதற்காக வலிய மராட்டியம் சென்று உதவி கேட்டு, பின்னர்தங்கள் அதிகாரத்தை இழந்தார்கள். மராட்டியர்கள் தஞ்சையை ஆட்சி செய்தார்கள்.
தஞ்சை மராட்டிய மன்னர்கள் என்றால் இன்றளவும் புகழ் பரப்பிக் கொண்டிருக்கும் ஒரே மன்னர் இரண்டாம் சரபோஜி.சரஸ்வதி மகால் புதுப்பிக்கப்பட்டு, மிகப் பெரிய நூலகமாகக் கட்டமைக்கப்பட்டு, ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு, இன்றும் விசால அறிவுக் களஞ்சியமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கான அனைத்துமாக விளங்குபவர் மன்னர் இரண்டாம் சரபோஜி மட்டுமே. தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களைப் பற்றிய வரலாறு, அவர்கள் தொண்டுகள் போன்ற அனைத்தும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

வரலாறு :

சங்கர் பதிப்பகம் :