தடம் தொலைத்த தடயங்கள்

ஆசிரியர்: பிரகாசக்கவி எம்.பீ.அன்வர்

Category கவிதைகள்
Publication ஓவியா பதிப்பகம்
FormatPaperback
Pages 112
ISBN978-95-5413-12-00
Weight150 grams
₹120.00 ₹116.40    You Save ₹3
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இதயத்திலிருந்து..
பிரகாசக்கவி எம்.பி. அன்வர் 2001 -ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலைக் காலத்திலிருந்து இன்றைவரைக்கும் பிரகாசக்கவி, சீனிப்போடியார் கிறுக்கல்கள் போன்ற புனைப் பெயர்களில் பத்திரிகை, சஞ்சிகை, இணைய தளம் போன்றவற்றில் எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய இளம் துடிப்புள்ள எழுத்தாளர். இவரது எழுத்துகளில் உயிரோட்டம் ஊசலாடவில்லை இரண்டறக் கலந்துள்ளது. அன்பு, அடக்கம், சுறுசுறுப்பு, உயர்ந்த செயற்பாடும் கொண்ட இளைஞர். இன, மத, பிரதேசம் கடந்த மானிட நேயமும், காதல் உணர்வும், சமுதாய நோக்கும் இக் கவிஞரின் உள்ளத்திலே ஊற்றெடுத்து 'தடம் தொலைத்த தடயங்கள்' கவிதைத் தொகுப்பாகின்றது. உண்மை தத்துவங்கள், தர்க்கங்கள், தார்ப்பரியங்கள். நம்பிக்கையான நற்சிந்தனைகள். சமுதாய தீயை சாந்தப் படுத்தும் தோரணையில் சுந்தரத்தமிழில் தொகுத்தளித்து இப்பாமாலையை கவிதை உலகுக்குள் தடம் தொலைத்த தடயங்களாகதந்துள்ளார். நிச்சயம் இத்தொகுப்பை கவிதை உலகம் நயந்து வரவேற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

ஓவியா பதிப்பகம் :