தட்சிணாமூர்த்தி மெய்ஞானம் 1500 திருமந்திரம்

ஆசிரியர்: எஸ் பி ராமசந்திரன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaperback
Pages 302
Weight300 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கண்ணில் காண்பதற்கும் அரிதாக இருந்த இந்த நூல் இன்று அச்சாதி வெளிவந்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ள அற்புதமான விஷயங்களைப் பற்றி எடுத்துக் கூறுவது இயலாத காரியம். மற்ற சித்தர்களின் நூல்களில் காணப்படாத அரிய விஷயங்களும் இதில் உள்ளன. தட்சிணாமூர்த்தி ஆதிகுரு. சனக சனந்தனாதியர்க்கு உபதேசம் செய்வதற்காகச் சிவபெருமானே தட்சிணா மூர்த்தியாக எழுந்தருளியதாகப் புராணங் கூறும். ஒவ்வொரு சிவன் கோவிலிலும் தெற்கு முகமாக அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் சிலையைக் காணலாம். சிவன் அமர்ந்துள்ள கோலத்திற்குத் தட்சிணாமூர்த்தம் என்றே பெயர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ் பி ராமசந்திரன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :