தண்ணிலவு தேனிறைக்க...
ஆசிரியர்:
ஸ்ரீ நவி
விலை ரூ.310
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95...?id=1094-5341-8850-7145
{1094-5341-8850-7145 [{புத்தகம் பற்றி ‘தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க,கன்னிமகள் நடை பயின்று சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் நாணி நின்றாள்…’
<br/>சென்னைப் பண்பலையில் பாடல் முடிந்த நேரம் இரவு மணி10:30. காணும் பொங்கல் கொண்டாட்டத்தை முடித்து விட்டு, சந்தோஷக் களைப்போடு சென்னைப் பெருநகரமே அடங்கிப் போயிருந்தது.
<br/>வீட்டுக் கதவினை திறந்து வைத்துக் கொண்டு, வாசலில் தவம் செய்யாத குறையாக அமர்ந்திருந்தாள் மிதுனா. அலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்த பழைய பாடல்களின் தாக்கத்தில் கண்களும் தூக்கத்தை யாசிக்கத் தொடங்கியிருந்தன…
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866