தந்திர யோகம் மற்றும் யந்திர மந்திர யோக சித்தி

ஆசிரியர்: என். தம்மண்ண செட்டியார்

Category தத்துவம்
Publication ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
FormatPaper Back
Pages 232
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தந்திர யோகத்துக்கும் சாதாரண யோகத்துக்கும் அடிப்படையில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. சாதாரண யோகத்தில் பிராணாயாமம் என்பது சுவாசத்தை கட்டுப்படுத்தி இடைகலை பிங்கலை என்னும் வலது நாசி, இடது நாசிகளில் அளவாக சுவாசத்தை உள்ளே இழுத்து நிறுத்தி கும்பகம் செய்து பின் வெளியே விடும் முறை ஆகும். இதில் குறிப்பிட்ட பிரமாணப்படி உள்ளே இழுக்கும் காலம், பின் உள்ளே கும்பகம் செய்யும் காலம், பின் வெளியே விடும் காலம் இருக்கவேண்டும். நன்கு பயின்ற குரு மூலம்தான் இந்த மூச்சுப் பயிற்சியைச் செய்து பழக வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
என். தம்மண்ண செட்டியார் :

தத்துவம் :

ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் :