தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
ஆசிரியர்:
பா.இறையரசன்
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF?id=1487-5424-0901-9907
{1487-5424-0901-9907 [{புத்தகம்பற்றி 'தாயெழில் தமிழை, என்றன் தமிழரின் கவிதை தன்னை, ஆயிரம் மொழிகள் காண, இப்புவி அவாவிற்றென்ற, தோயுறும் மதுவின் ஆறு, தொடர்ந்து என்றன் செவியில் வந்து, பாயும் நாள் எந்நாளோ' என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ்க் கவிதைகள் ஆயிரம் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று விரும்பிப் பாடினார். அம்மாபெரும் கவிஞரின் விழைவுக்குச் செயல் ஊக்கியாகப் பாடுபட்டவர் தனிநாயக அடிகள் ஆவார். தனிநாயக அடிகளார் யாழ்ப்பாணத்தில் உயர் கல்வி படித்து முடித்த பின்னர் ரோம் நகரில் திருமறைக் கல்வியைக் கற்று முனைவர் பட்டம் பெற்றார். அதன்பின் அவர் தமிழ் இலக்கியம் கற்க வேண்டும் என்ற ஈடுபாட்டின் காரணமாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியம் பயின்றார். }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866