தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்

ஆசிரியர்: ஏ.சண்முகானந்தம்

Category சுற்றுச்சூழல்
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages 216
ISBN978-93-87333-16-1
Weight600 grams
₹500.00 ₹450.00    You Save ₹50
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தனிப்பட்ட ஒரு உயிரினம் அல்லது ஒரு பல்லுயிரியச் சூழல் தொகுதியைக் காக்க, அப்பகுதியின் சூழலியல் தன்மை கெடாமல், அந்த உயிரினத்தின் செயல்பாடுகள், கூடமைக்கும் முறை. இனப்பெருக்கம், இரை தேடுதல் என யாவும் முழுமையாக பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால், பறவைகள் அல்லது உயிரினக் காப்பிடங்கள் என்ற பெயர் பெற்றன. இதன் அடிப் படையிலேயே அழிவுக்குள்ளான உயிரினங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு உலகளவில் பெரும்பாலான நாடுகள். 'காப்பிடங்களை உருவாக்கி, அவ்வுயிரினத்தின் வாழ்வை மட்டுமின்றி, அச்சூழலின்பல்லுயிர்ப்பெருக்கத்தையும் பாதுகாத்து வருகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏ.சண்முகானந்தம் :

சுற்றுச்சூழல் :

எதிர் வெளியீடு :