தமிழக வரலாறு
ஆசிரியர்:
புலவர் குழந்தை
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+?id=1757-2465-2083-9601
{1757-2465-2083-9601 [{புத்தகம் பற்றி தமிழக வரலாறு என்னும் இந்நூல், தமிழக வரலாற்றுக் காலத்தை -சங்ககாலம் , மருண்டகாலம் , முற்காலம்,இடைக்காலம்,பிற்காலம்,அயலாட்சிக் காலம் என ஆறு பகுதியாகப் பகுத்து, ஒவ்வொரு பகுதியையும் அப்பகுதிக்குரிய அரசர்களின் ஆட்சிக் காலத்திற் கேற்றவாறு உட்பாகுபாடு செய்து, அவ்வுட் பகுதியின் முதலில், அப்பகுதிக்குரிய அரசர்களை அன்னார் ஆட்சியாண்டுடன் நிறுத்தி, அவர்தம் வரலாறு கூறப்பட்டுள்ளது. இத்துடன் கொங்கு நாட்டு வரலாறும் ஒழுங்காக எழுதப்பட்டுள்ளது. இந்நூல் தமிழ் மக்களுக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்கட்குத் தமிழக வரலாற்றினை அறிந்தின்புற ஏற்ற கருவியாகும் என நம்புகின்றனன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866