தமிழக வரலாற்றுக் கோட்டைகள் ( பகுதி -2)
ஆசிரியர்:
சி.எஸ்.முருகேசன்
விலை ரூ.350
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+-2%29?id=1272-3327-8677-0099
{1272-3327-8677-0099 [{புத்தகம் பற்றி தமிழ் இலக்கியங்களில் படித்த, தமிழ்நாட்டில் நேரில் பார்த்த, நண்பர்கள் வாயிலாகக் கேள்விப்பட்ட, இணையங்களில் படித்த கோட்டைகள் பற்றிய வரலாறுகளை, தொழில்நுட்பத் தகவல்களை உங்களுடன் இந்த நூலில் பகிர்ந்து கொள்கிறேன்.

இது வெறும் தகவல் பதிவு மட்டுமல்ல. நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற வரலாற்றுச் சுவடுக்களும் கூட. இவற்றை பொக்கிஷங்களாகப் பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்குத் தருவது உங்கள் கையில்தான் இருக்கிறது.தமிழகக் கோட்டைகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பகுதியில் கோட்டையின் அமைப்பு, வீதிகள், கட்டிடக்கலை, அதன் பயன்பாடுகள், போர்த் தளவாடங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் பகுதியான இந்நூலின் தமிழகத்தின் வரலாற்றை பதிவு செய்யும் கோட்டைகள் இடம் பெற்றுள்ளன.

மூன்றாம் பகுதியில் சுற்றுலாவுக்கு ஏற்ற தமிழகக் கோட்டைகள், காதல் சின்னமாக உருவான கோட்டைகள் இடம் பெறுகின்றன.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866