தமிழனும் தலைவனாகலாம்

ஆசிரியர்: சீதா. செந்தாமரைக் கண்ணன்

Category வாழ்க்கை வரலாறு
Publication குமுதம் பு(து)த்தகம் வெளியீடு
FormatPapaerback
Pages 256
Weight250 grams
₹250.00 ₹187.50    You Save ₹62
(25% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




நூலாசிரியரான திரு. சீதா.செந்தாமரைக் கண்ணன் அவர்கள் வேலூர் மாவட்ட கிராமம் ஒன்றில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து, அரசுப்பள்ளிகளில் தமிழ்வழி பயின்று, வருமானவரித்துறையில், ஐ.ஆர்.எஸ் அதிகாரியாகச் சேர்ந்து, 'தமிழ்நாட்டின் வருமானவரி தலைவராக உயர்ந்து ஓய்வுபெற்றவர், வானொலி மற்றும் தொலைக்காட்சியில் “ஸ்ரீ” “ஸ்ரீமதி' என்பதற்குப்பதில் 'திரு' 'திருமதி' என்று சொல்ல வைத்தவர். தன்னுடைய கருத்தை எல்லா இடங்களிலும் தைரியமாகச் சொல்லுபவர். தனிமனித வாழ்க்கையிலும், பொதுவாழ்க்கையிலும் ஒழுக்கத்தையும், நேர்மையையும் விரும்புவர். தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்டவர்.



உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

குமுதம் பு(து)த்தகம் வெளியீடு :