தமிழரின் கரலாக்கட்டை (DVD உடன்)

ஆசிரியர்: க.ஜோதி செந்தில் கண்ணன்

Category சுயமுன்னேற்றம்
Publication ஜோதி சிலம்பம் சஷத்திரிய குருகுலம்
FormatPaperback
Pages 260
Weight850 grams
₹1200.00 ₹1080.00    You Save ₹120
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்தியரின் பார்ப்பரிய உடற்பயிற்சி மற்றும் தற்காப்புக் கலையான கரலாக்கட்டை விளக்க, பயிற்சி நூல்.

அறுபத்து நான்கு சுற்றுக்களையும் செய்முறை விளக்கத்துடன் விளக்கவுரையும் சேர்ந்தே உடல் மனநல பயன்களைப் பற்றியும் விளக்கத்துடன் உருவாக்கியுள்ளது இப்புத்தகம். இது முதல் முறையாக தமிழரின் பாரம்பரிய உடற்பயிற்சி நூலாக நம்மை வந்தடைவது பெருமைக்குரியதாகும்.

ஒரு மனிதனின் வாழ்வில் கலை எனும் வித்து அவரவர் ஞானத்துள் அடைந்து விருட்சம் என்னும் மரம் போல் சர்ந்து தன் நிலைப்பெறுகிறது. அவ்விருட்சுற்றிலிருந்து கலை ஞானம் பெற்ற அறிஞரிடமிருந்து போத்து என்கின்ற கிளைகள் விழுந்து உர்ந்து கலை ஞானம் பரவி பலரை சென்றடைந்து போத்து தண்ணீரில் விழுந்து விரிந்து வளர்வது போல ஒரு தோட்டம்போல் காண்பதற்கு இனிதாக தோற்றமளிக்கின்றது. இதுவே பரிட்சம் எனும் பொருளாகும். ஒரு குருவிடமிருந்து கலைஞானத்தை பெற்ற ஒரு சீடன் விருட்சம் எனும் மரம் போல் வளர்கிறான். அவ்விருட்சம் பூமிக்குள் வேரூன்றி தன்நிலையில் வலிமை பெறுகின்றது. அவ்விருட்சுற்றிலிருந்து பழங்களும், கதைகளும் விழுகின்றன. அதுவே விருட்சுற்றின் முதிர்ச்சியை காண்பிக்கின்றது. அதே விருட்சுற்றிலிருந்து இளைகள் உடைந்து போத்துக்களைப் போல் பூமியில் புதைந்து படர்ந்து அடர்த்தியாக வளர்கின்றன. அதுவே அவ்விருட்சுற்றின் பரிட்சமாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுயமுன்னேற்றம் :