தமிழர் நாகரிக வரலாறு
₹250.00 ₹212.50 (15% OFF)

தமிழர் நாகரிக வரலாறு

ஆசிரியர்: பா.இறையரசன்

Category வரலாறு
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 387
Weight300 grams
₹49.50      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



திரு பா.. இறையரசன் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 15-3-48 இல் பிறந்தவர். பூண்டி புட்பம் கல்லூரியில் இளங்கலை பயின்ற அவர் தமிழ் முதுகலைப் படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றவர், சிறந்த கவிஞர்; ஆற்றல்மிகு பேச்சாளர்; அனைத்துக்கும் மேலாகப் பழகுதற்கினிய பண்பாளர்: இடர்பல் நேரினும் தளராது கொண்ட கொள்கையில் ஊன்றி நிற்பவர். 'எங்கும் தமிழ்: எதிலும் தமிழ் ' விளங்க வேண்டுமென அயராது பாடுபடுபவர். அரிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஏடுகள் பலவற்றிலும் எழுதிப் புகழ் பெற்றவர். பூண்டி புட்பம் கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியராகிய இவர் இப்போது திருவை யாறு அரசர் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.இறையரசன் :

வரலாறு :

பூம்புகார் பதிப்பகம் :