தமிழர் நாகரிக வரலாறு

ஆசிரியர்: பா.இறையரசன்

Category இலக்கியம்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatHard Bound
Pages 320
Weight350 grams
₹250.00 ₹212.50    You Save ₹37
(15% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தனித்தமிழ் இயக்கத்தினைச் சேர்ந்தவர். தஞ்சாவூர் தமிழ்ப்பேரவையை 25 ஆண்டுகள் நடத்தியவர். சென்னையில் தமிழ் எழுச்சிப் பேரவை நடத்தி வருகிறார், வானொலியில் செய்திகள் வாசிப்பது...'' என்பது தவறு எனப் போராடி, ''செய்திகள் வாசிப்பவர்...'' என மாற்றச் செய்தவர். இவரது நூலான தமிழ்நாட்டு வரலாறு' ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பெற்றுள்ளது. இதழ்களில் 1968 முதல் எழுதிவருவதுடன், வானொலி, தொலைக்காட்சி, இணையம் மூலம் தமிழ்ப்பணி ஆற்றிவருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.இறையரசன் :

இலக்கியம் :

பூம்புகார் பதிப்பகம் :