தமிழர் பண்பாடும் வரலாறும்

ஆசிரியர்: க.அ.நீலகண்ட சாஸ்திரி

Category வரலாறு
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 192
Weight200 grams
₹190.00 ₹184.30    You Save ₹5
(3% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழ் அரசுகளைப் பற்றியும், அவைகளின் அரசர்களைப் பற்றியும், மற்றும் தமிழகத்தின் பண்பாடு, வளப்பம் பற்றியும் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான விபரங்கள் சங்க நூல்களில் அடங்கியிருக்கின்றன. நம்முடையே நாட்டுக்கு வந்த ஐரோப்பியர்களின் வரலாறுகளிலும் இவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் கிடைத்துள்ள கல்வெட்டுகளும் செப்பேடுகள் போன்றவைகளும் தமிழர் பண்பாட்டையும் வரலாற்றையும் அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன.
இவற்றை அடிப்படையாக வைத்து மிகச் சிறந்த வரலாற்றாசிரியர் க.அ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் "தமிழர் பண்பாடும் வரலாறும்'' என்னும் இந்நூலை மிகச் சிறந்த முறையில் படைத்துள்ளார். இந்நூல் ஆராய்ச்சி மற்றும் வரலாற்றுத் துறையில் ஈடுபடும் அனைவருக்கும் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க.அ.நீலகண்ட சாஸ்திரி :

வரலாறு :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :