தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா?
ஆசிரியர்:
வி.ரி.இளங்கோவன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F?id=1149-1089-4720-8966
{1149-1089-4720-8966 [{புத்தகம்பற்றி இளங்கேவன் அவர்கள் மருத்துவம், இலக்கியம், பத்திரிகை எனப் பல்துறை அனுபவம் பெற்றவர். அத்துறைகளில் ஏராளம் எழுதியவர். இலக்கியத்தில் களம் பல கண்டவர். இளமைக்காலம் முதல் மார்க்சிய சிந்தனையை வரித்துக் கொண்டு முற்போக்கு இலக்கிய உலகில் பிரகாசித்தவர். புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்தாலும் தமிழ் வளர்ச்சியிலும், படைப்பிலக்கியப் பணிகளிலும், தமிழர் தம் மருத்துவத்தின் மகத்துவம் குறித்தும் அக்கறையுடன் செயற்பட்டு வருபவர்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866