தமிழிசை வரலாறு

ஆசிரியர்: நா.மம்மது

Category வரலாறு
Publication நாதன் பதிப்பகம்
FormatPaperback
Pages 143
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்நூல் மூன்று பகுதிகளாய் ஆனது. முதலாம் பகுதி தமிழிசையின் ஆதாரப்பண்களாகிய ஏழ்பெரும்பாலை மற்றும் ஐந்திசைப்பண்கள் அடங்கியது. இரண்டாம் பகுதி தமிழரின் இசைக்கருவிகள் குறித்தது. மூன்றாம் பகுதி தமிழர் தம் இசை மரபை மீட்டெடுத்த தமிழிசைச் சான்றோர் குறித்து பதிவு செய்வது. இம்மூன்றும் முறையே மதுரை வானொலியில் 2003 04 2006-07 2007-08 ஆகிய ஆண்டுகளில் எமது வானொலிக் களஞ்சியத் திட்டத்தின் கீழ் உரைச்சித்திரத் தொடர்களாக அமைக்கப்பெற்று ஒலிபரப்பாகி நேயர்களின் பாராட்டைப் பெற்றவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.மம்மது :

வரலாறு :

நாதன் பதிப்பகம் :