தமிழிசை வேர்கள்
₹200.00 ₹190.00 (5% OFF)

தமிழிசை வேர்கள்

ஆசிரியர்: நா.மம்மது

Category கட்டுரைகள்
Publication எதிர் வெளியீடு
FormatPaper Back
Pages 159
Weight250 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநமது வரலாறு என்பது
ஆவண சான்றுகளின் வழி
​தெளிவு கு​றைந்த ஒன்றுதான்.
ஆனால் ​தொன்​மை கு​றைவானது அன்று
அய்யாயிரம் ஆண்டு பழ​மை உ​டைய
இ​சைத்தமிழுக்கும் முழு​மையான வரலாறு இதுவ​ரை இல்​லை.
அழிந்தது ​போக, அழித்தது ​போக,
எரிந்தது ​போக, எரித்தது ​போக,
ம​றைந்தது போக, ம​றைத்தது ​போக,
தமி​ழைச் ​செள்திக​ளைத் தாங்கி நிற்கும் இசைச் ​செல்வம், இன்றும் கி​டைக்கும் தமிழ் இலக்கியங்களில் இன்னும் ம​லை​போல் குவிந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.மம்மது :

கட்டுரைகள் :

எதிர் வெளியீடு :