தமிழின மீட்சி

ஆசிரியர்: குணா

Category வரலாறு
Publication குணாவிய அறக்கட்டளை
FormatPaper Back
Pages 128
Weight200 grams
₹100.00 ₹80.00    You Save ₹20
(20% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தொலைக்காட்சியால், சென்னை நகரத்தில் பழங்கும் உதிரித்தமிழேLumpen Tamil இன்று பொதுவழக்காகி வருகிறது. சொல்லின் முதலெழுத்தாக வரும் ககரம் (க), தகரம் (த), பகாம் (ப) ஆகியவற்றை ka, thal, pal என்றே ஒலிக்க வேண்டும். ஆனால், அவற்றை gal, ba, dha என்று வலிந்து அடிவயிற்றிலிருந்து ஒலிப்பது இன்றைய போங்காகும். பயன் (Payan) என்பதை Bayan என்றும், 'பயணம் (Payanam) என்பதை Bayanam என்றும் குறித்து (Kuriththu) என்பதனை Guriththu என்றும், பார்த்துட் (Paarththu) என்பதை Baarththu என்றும் வேண்டுமென்றே சிலர் ஒலிக்கின்றனர். சொல்லின் முதலில் வரும் கடத, ப ஆகிய எழுத்துகளைga, dha, bal என வடுகர்கள் திரித்து ஒலித்ததால், ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் வேற்று மொழிச் சொற்களாயின. அவற்றின் தமிழ்வேர்கள் மறைக்கப்பட்டன.

உங்கள் கருத்துக்களை பகிர :
குணா :

வரலாறு :

குணாவிய அறக்கட்டளை :