தமிழில் இலக்கணச் சிந்தனைகள்

ஆசிரியர்: கா.அய்யப்பன்

Category ஆய்வு நூல்கள்
Publication காவ்யா பதிப்பகம்
Pages N/A
Weight450 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தமிழ் இலக்கணச் சிந்தனை மரபு எனும் தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்தார். இலக்கணம் என்றாலே சின்ன வயது முதல் எனக்கு விளக்கெண்ணெய்தான். என்றாலும் அய்யப்பன் முகம் சுழிக்காமல் விளக்கேற்றியுள்ளார். இலக்கியம் ஆகாயம் என்றால் இலக்கணம் ஆழ்கடல். அக்கடலுள் முக்குளித்து முத்துக் குவித்துள்ளார், நன்னூல் முதல் தொன்னூல் விளக்கம் வரை. அரிய ஆய்வு. தற்காலத்தில் இலக்கண வல்லுநர்கள் குறைந்து வருகிறார்கள். எல்லோருமே கிளாசிக், ஃபோக்லோர், மார்டன், போஸ் மார்டன், தலித், ஃபெமினிசம் என்று ஆய்வுக்குள் நுழையும்போது அய்யப்பன் மரபின் மைந்தராக இல்லாமல் மரபின் மன்னராகியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கா.அய்யப்பன் :

ஆய்வு நூல்கள் :

காவ்யா பதிப்பகம் :