தமிழும் பிற பண்பாடும்
ஆசிரியர்:
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1622-8371-5194-5053
{1622-8371-5194-5053 [{புத்தகம் பற்றி இந்நூலுள் தமிழர் பண்பாடு, தமிழும் பிற பண்பாடுகளும், தமிழ்ச் செல்வாக்கு, தமிழும் கேரளமும், தமிழில் கன்னடச் செல்வாக்கு, தெலுங்கும் தமிழும், தமிழ்ச் செல்வாக்கு, இலங்கை யிலும் தொலைகிழக்கு நாடுகளிலும் தமிழில் பிறமொழிச் சொற்கள் முதலான தலைப்புகளில் பல ஆராய்ச்சிக் கருத்துக்கள் உள்ளன. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தமிழ் மன்னர் ஆட்சி மறைந்து அயல் மொழிக்காரர் ஆட்சிக் காலத்தில் தமிழ் போற்றுவாரற்று இருந்த காலத்தில் தோன்றிய அம்மானைப் பாடல்கள் முதலான எளிய இலக்கியங்கள் தோன்றின வரலாறு இந்நூலின் இறுதியில் காணப்படுகிறது. தமிழர் ஒவ்வொருவரும் படித்துப் பயன்பெறத்தக்க இந்நூலை வெளியிட்டு உதவிய பதிப்பகத்தாருக்கும் இந்நூலை எழுதியுதவிய பேராசிரியர் டாக்டர் தெ.பொ.மீ. அவர்களுக்கும் நன்றி கூறுகிறோம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866