தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி
ஆசிரியர்:
தமிழ் சுஜாதா
விலை ரூ.230
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?id=1463-3984-4320-3540
{1463-3984-4320-3540 [{புத்தகம் பற்றி தமிழ்நாட்டில் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன? மலைப் பிரதேசங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் கோயில்கள் பொழுதுபோக்கு இடங்கள் அருவிகள், சரணாலயங்கள், அருங்காட்சியகங்கள்... இன்னும் நிறைய. எவ்வளவு தூரம்? எப்படிச் செல்வது? எங்கே தங்குவது? அருகிலுள்ள இடங்கள் என்னென்ன? எந்த ஊரில் என்ன கிடைக்கும்? என்ன பார்க்கலாம், என்ன வாங்கலாம்? மேலும் பல உபயோகமான குறிப்புகள் அடங்கிய ஒரு சுற்றுலா வழிகாட்டி
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866