தமிழ்நாட்டு வரலாறு

ஆசிரியர்: பா.இறையரசன்

Category இலக்கியம்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatHardbound
Pages 354
Weight450 grams
₹250.00 ₹212.50    You Save ₹37
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழ்வழிக் கல்வி இயக்கம், பெயர்ப் பலகைகள் தமிழில் அமைத்தல், தமிழிசை இயக்கம் ஆகிய களங்களில் பணியாற்றுபவர். வானொலியில், 'செய்திகள் வாசிப்பது. . ' என்பது தவறு எனப் போராடி 'செய்திகள் வாசிப்பவர். ' என மாற்றச் செய்தவர். மதுவிலக்கு நீக்கப்பட்ட அன்று தனிமனித உண்ணா நோன்பு நடத்தியதுடன், சர்வோதய இயக்கத் தலைவர் எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் தலைமையில் உண்ணாநோன்பும் கருத்தரங்கும் நடத்தியவர். அமெரிக்க ஒருங்குகுறி சேர்த்தியத்தின் மூலம் தமிழில் கிரந்த எழுத்துகள் புகுத்தப்பட்டதை எதிர்த்துப் போராடியவர். தஞ்சாவூர் தமிழ்ப்பேரவை நடத்தியவர். இப்போது சென்னையில் தமிழ் வளர்ச்சிப் பேரவை நடத்தி வருகிறார். எழுத்தேணி கல்வி தொண்டும் அறக்கட்டளையின் செயலராக உள்ளார். பேரரசன் இராசராசன் வென்ற நாடுகளில் உள்ள வரலாற்றுச் சான்றுகளைக் கண்டிட சிங்கபுரம் (சிங்கப்பூர்) கடாரம் (மலேசியா), காம்போசம் கம்போடியா முதலிய நாடுகள் சென்று வந்தார். இவரது தமிழ்நாட்டு வரலாறு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.இறையரசன் :

இலக்கியம் :

பூம்புகார் பதிப்பகம் :