தமிழ்மொழி வளர்த்த முன்னோடிகள்
ஆசிரியர்:
எம்.ஆர் ரகுநாதன்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1500-4679-5459-3295
{1500-4679-5459-3295 [{புத்தகம்பற்றி தமிழ் பேசுவதால் தமிழன். தமிழன் என்பதால் தமிழ் இனத்தைச் சேர்ந்தவன். தமிழ் இனம் இம்மண்ணில் வாழ்வதனால் இது தமிழ்நாடு என்று அழைக்கப்படுகிறது. எனவே நம் முகமும் முகவரியுமாக அமைந்திருப்பது தமிழ் என்பதை நாம் கட்டாயம் உணர்ந்து கொள்ளவேண்டும். தமிழ் இல்லையென்ற நிலை ஏற்பட்டால் நாம் நம் முகத்தையும் முகவரியையும் தமிழ் மொழி வளர்த்த முன்னோடிகள் இழந்த அநாதை இனமாக சமுதாய வீதியில் நடமாடவேண்டிய இழிநிலை ஏற்படும். இத்தகைய இழிநிலை ஏற்படாமல் நமக்கு முகவரிதந்த சான்றோர்கள், முன்னோடிகளை பற்றிய நிகழ்வுப் பதிவுகள், வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய இந்நூலை தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டியது முக்கியக் கடமையாகும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866