தமிழ் இலக்கியம் 1000 வினா-விடைகள்

ஆசிரியர்: சா.அனந்தகுமார்

Category இலக்கியம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 112
ISBN978-81-8446-683-8
Weight100 grams
₹55.00 ₹44.00    You Save ₹11
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலகின் பழமையான, வளமையான மொழி தமிழ் ஆகும். தமிழ் இலக்கியங்கள் நயம், சுவை, வர்ணனை இனிமை போன்றவை புகழ் பெற்றது.தமிழ் இலக்கியம் 1000 வினா- விடை என்ற இச்சிறு நூலில் தமிழ்மொழி, சிறப்பு, இலக்கியம், கவிதை, கலை, நாடகம், எழுத்தாளர்கள், நூல்கள், இலக்கணம், பற்றி ஆயிரம் வினா விடை தொகுத்துத் தரப்பட்டுள்ளது. தமிழ் என்ற சாகரத்தை 1000 வினா, விடைக்குள் அடக்கிவிட முடியாது எனினும் தமிழின் ஒரு சிறு பகுதி எனக் கொண்டு வெளிவரும் இந்நூல் தேர்வு எழுத, பொது அறிவு மேப்பட மிகவும் உதவிடும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
சா.அனந்தகுமார் :

இலக்கியம் :

விஜயா பதிப்பகம் :