தமிழ் இலக்கிய வரலாறு

ஆசிரியர்: பா.இறையரசன்

Category இலக்கியம்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaperback
Pages 354
Weight400 grams
₹90.00 ₹76.50    You Save ₹13
(15% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




திரு. பா. இறையரசன் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 15-3-1948 இல் பிறந்தவர். பூண்டி புட்பம் கல்லூரியில் தமிழ் இளங்கலையும் சென்னை மாநிலக் கல்லுாரியில் தமிழ் முதுகலையும் பயின்றவர். 'சோழர்காலத் தென்னார்க்காடு மாவட்டக் கல்வெட்டுகளில் பெயர்கள்' பற்றி ஆய்வு செய்து முதுமெய்யியல் பட்டமும் முன்னோடித் தமிழ் இதழாசிரியர் சி. சுப்பிரமணிய பாரதியார் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றவர். கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், இதழாளர். தஞ்சாவூர்த் தமிழ்ப் பேரவையின் செயலாளர். தமிழகத் தனித் தமிழ்க் கூட்டுறவுப் பதிப்பக அமைப்பாளர். தஞ்சை தமிழ் மன்றங்களின் கூட்டமைப்புப் பொருளாளர். குழந்தைக்குத் தமிழ்ப் பெயர்கள், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு, தமிழர் நாகரிக வரலாறு, பாலை நூறு (கவிதை) அவர்கள் எதிர்க்கட்சிக்காரர்கள் (கதைகள்), இதழாளர் பாரதியார் (ஆய்வு) எனும் நூல்கள் எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.இறையரசன் :

இலக்கியம் :

பூம்புகார் பதிப்பகம் :