தமிழ் மண்ணின் சாமிகள்

ஆசிரியர்: மணா

Category கட்டுரைகள்
Publication பரிதி பதிப்பகம்
FormatPaperback
Pages 102
Weight150 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இறை பக்தியில் தமிழ் மண்ணுக்கு தனி கலை, கலாச்சாரம், பண்பாட்டு வேர்கள் பல உண்டு. தமிழர்கள் தங்களுக்கென இயற்கையோடு இயைந்த கடவுளர்களை வணங்கி வழிபட்டுவந்தனர் என்பதற்கு சங்க இலக்கியங்களே சான்று.
தமிழ் மக்கள் கடவுளர்களை தம் வாழ்வியலோடு உருவகப்படுத்தி மண்ணின் நிறத்தோடு, மணத்தோடு வடித்திருக்கின்றனர். அத்தகையோரை படம் பிடித்து காட்டுவதே 'தமிழ் மண்ணின் சாமிகள்” எனும் இந்நூல்.
இத்தகைய கடவுளர்களை தேடி, கண்டு, அங்கு வாழும் மக்களுடன் கலந்துறவாடி அவைகளின் தோற்றங்களை, வழிபாட்டு முறைகளை தம் எழுத்து உளியால் வடிவமைத்து தந்திருக்கிறார். திரு. மணா.

உங்கள் கருத்துக்களை பகிர :
மணா :

கட்டுரைகள் :

பரிதி பதிப்பகம் :