தமிழ் மொழி வரலாறு
ஆசிரியர்:
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
விலை ரூ.190
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81?id=1280-0659-0277-1090
{1280-0659-0277-1090 [{புத்தகம் பற்றி "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்” என்று தமிழ் மொழி யின் இனிமையை குறித்துப் பாடியிருக்கிறார் பாரதியார். தமிழ் மொழி மிக மிக இனிமையானது மட்டுமல்ல; மிக மிகத் தொன்மையான மொழியும் கூட. பிற திராவிட மொழிகளுக் கெல்லாம் தாய் என்ற மூலாதாரம் கொண்டது தமிழ்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866