தமிழ் மொழி வரலாறு

ஆசிரியர்: சு.சக்திவேல்

Category இலக்கியம்
Publication மணிவாசகர் பதிப்பகம்
FormatPaper Back
Pages 400
Weight300 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தற்கால மொழியியலை அடிப்படையாகக் கொண்டு, அறிவியல் அடிப்படையில் முதன் முதலாகப் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரால் ‘தமிழ்மொழி வரலாறு' (1965) எனும் நூல் எழுதப்பட்டது. கடந்த இருபதாண்டுக் கால இடை வெளியில் தமிழ் மொழியின் பல்வேறு காலத்தமிழைப் பற்றியும், தமிழ் மொழியின் பல்வேறு கூறுகளைப் பற்றியும் ஆய்வுக் கட்டுரைகளும் ஆய்வேடுகளும் வெளி வந்துள்ளன. அவற்றையெல்லாம் தொகுத்தும் வகுத்தும் ஆங்காங்கே கொடுத்துள்ளேன். சில புதிய இயல்களையும் சேர்த்துள்ளேன். அஞ்சல் வழித் தொடர்கல்வித் துறையிலும் தென்மாநிலக் கல்லூரி ஆசிரியர்களுக்கென நடத்தப்பட்ட கோடைக்கால மொழியியல் பயிற்சி நிறுவனத்திலும் (Summer Institutes in Linguistics) தமிழ்மொழி வரலாறு கற்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் விளைவே இந்நூலாகும். முழுமையான தமிழ்மொழி வரலாறாக இந்நூல் இருக்குமென நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சு.சக்திவேல் :

இலக்கியம் :

மணிவாசகர் பதிப்பகம் :