தமிழ் விருந்து

ஆசிரியர்: ரா.பி.சேதுப்பிள்ளை

Category கட்டுரைகள்
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 104
Weight150 grams
₹65.00       Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இலக்கியப் பசி இப்பொழுது தமிழ்நாட்டில் பரவி வருகின்றது. பசி மிகுந்தவர் எளிய உணவையும் இனிய விருந்தாகக் கொள்வர். அந்த வகையில் வந்தது இத் தமிழ் விருந்து'. தமிழ்க் கலைகளின் தன்மை, தமிழ் இலக்கியத்தின் சீர்மை, தமிழ் மொழியின் செம்மை, தமிழரது வாழ்க்கையின் மேன்மை இவை நான்கு கூறுகளாக இந்நூலிற் காணப்படும்.
சென்னையிலும் திருச்சிராப்பள்ளியிலும் உள்ள வானொலி நிலையத்தில் நான் பேசிய பதினெட்டுப் பேச்சுக்கள் இந்நூலிற் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றைச் சேர்த்துக்கொள்ள அனுமதி தந்த இரு நிலையத்தார்க்கும், இந்நூலை வெளியிடுவதற்கு அனுமதி அளித்த சென்னைப் பல்கலைக்கழகத்தார்க்கும் எனது நன்றி உரியதாகும்.

-ரா.பி. சேதுப்பிள்ளை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ரா.பி.சேதுப்பிள்ளை :

கட்டுரைகள் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :