தமிழ் விருந்து

ஆசிரியர்: ரா.பி.சேதுப்பிள்ளை

Category இலக்கியம்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaperback
Pages N/A
Weight150 grams
₹40.00 ₹36.00    You Save ₹4
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதமிழ் மண்ணில் 79 ஆண்டுகாலம் வாழ்ந்து, 50 ஆண்டுகாலம் தமிழ்மொழி ஆய்வு செய்த அறிஞர்; தனித் தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கணச் செம்மல்; வாராது வந்த மாமணி, தமிழ், தமிழர் நலம் காப்பதையே உயிர் மூச்சாகக் கொண்ட ஓர் ஊழி அறிஞர் மொழி ஞாயிறு அவர்கள்.

தமிழ் இலக்கியத்தைப் பல்வேறு கோணங்களில் ஆய்ந்து, தன் சொல்லாற்றலால் தமிழ் மக்களின் இலக்கியப் பசியைப் போக்கியவர் 'சொல்லின் செல்வர்' ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள். மொழி வளர்ச்சியில், ஆரியத்தின் பாதிப்பு முதலிலும், தொடர்ந்து மகமதியத்தின் ஆதிக்கம் இடையிலும், ஆங்கிலே பத்தின் தாக்கம் முடிவிலும் இருந்த பொழுது, தமிழ் இலக்கியம் குறித்து தெளிவாக மொழியின் செம்மை மாறாது வானொலியில் ஆற்றிய அவர்தம் உரைகளை ஈண்டு தொகுத்து "தமிழ் விருந்து படைத்துள்ளார் ஆசிரியர். கடல் தமிழரும் பிறநாட்டவரும், தமிழும் பிறமொழிகளும், இலக்கியத்திற் கண்ட அரசு, அமைச்சு, தூது, பக்தி, கடவுள் எனப் பல்வேறு தலைப்புகளில் நிகழ்த்திய சொற்பொழிவு களைக் கொண்ட இத்தொகுப்பு நூலினைப் பூம்புகார் பதிப்பகம் வெளியிடுகிறது. தமிழ் மக்களே, நூலினைப் படித்துப் பயன் கொள்வீர்!

உங்கள் கருத்துக்களை பகிர :
ரா.பி.சேதுப்பிள்ளை :

இலக்கியம் :

பூம்புகார் பதிப்பகம் :