தம்மபதம்(பாகம் -5)

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatHandbound
Pages 552
ISBN978-81-8402-097-7
Weight500 grams
₹300.00 ₹285.00    You Save ₹15
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



புத்தரோ “உன்னையே நேசி” என்கிறார். புத்தர் சத்தியத்துக்கு வெகு அருகில் இருக்கிறார். ஏனென்றால் உன்னை நீ நேசிக்கவில்லையென்றால் உன்னை நீ அறிந்து கொள்ளமுடியாது. அறிந்து கொள்வது பின்னால் வருவது. அன்பே அதற்கான வழியை அமைத்துத் தருகிறது, முதலில் உன்னை நேசித்திரு. பிறகு கவனித்திரு, இன்று நாளை,எப்போதும்தான். உன்னை சுற்றி அன்பெனும் சக்தியின் புலத்தைப் படைத்து வை. உன் உடலை நேசி, உன் மனதை நேசி. உன் முழு உடல், மனம், ஆன்மா சேர்ந்த உன் இயக்கத்தை நேசி அன்பு எனும் போது, இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்”என்று பொருள், கவனித்திருப்பது என்பது தியானம், புத்தர் தியானத்துக்கு வைத்திருக்கும் பெயர், கவனித்திரு என்பது. அதுவே புத்தரின் அறிவுரை ஆகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கண்ணதாசன் பதிப்பகம் :