தலித்துகளும் தண்ணீரும்

ஆசிரியர்: கோ.ரகுபதி

Category ஆய்வு நூல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 150
ISBN978-93-80240-96-1
Weight200 grams
₹160.00 ₹152.00    You Save ₹8
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நீர் புழங்கும் வெளிகளில் சக மனிதர்களுடன் தண்ணீரைப் பகிர்வதில் மூர்க்கம் காட்டும் ஆதிக்க மனநிலை, மனிதத்தின் புதைமேட்டில் ஆர்ப்பரிக்கிறது. ஆயினும் பொது உளவியலில் வலிமையற்றவர்களாகக் காட்டப்படும் தலித்துகள் உரிமைக்கான தாகத்துடன் போரிடுவதை வரலாற்று ரீதியாக இந்நூல் சுட்டுகிறது. மேலும் அதிகாரத்தின் இரண்டகத்தையும் அதிகாரத்துக்குத் தம்மை ஒப்புக்கொடுத்த தலித் பிரதிநிதிகளின் செயலையும் சுயவிமர்சனம் செய்கிறது. சாதியம் தொடர்பான ஆய்வுகள் பெரிதும் ஆங்கிலத்தில் அமைய, ஒருபொருள் குறித்து விரிவான ஆய்வாகத் தமிழில் இந்நூல் வெளிவருகிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
கோ.ரகுபதி :

ஆய்வு நூல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :