தலித் பொதுவுரிமைப் போராட்டம்

ஆசிரியர்: கோ.ரகுபதி

Category அரசியல்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 184
ISBN978-93-82033-76-9
Weight250 grams
₹190.00 ₹180.50    You Save ₹9
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅசமத்துவ சாதி அமைப்பில் 'தலித் பொருளியல் சீவனத்தைச் சிதைத்து, பிறர் வயிறு வளர்க்க தந்திரமாய் தீண்டாமையைத் திணித்து, மரபுக் காலந்தொட்டு 'நவீன, பின்நவீனத்துவக் காலத்திலும் தழைத்து இயற்கை ஆதாரம், பொதுக்களம் என சகலத்திலும் பச்சோந்தியாய் அவதரித்து அவதியாக்கும் சாதியைத் தகர்க்க திசையெங்கும் திமிறும் தலித் எழுச்சியை அவதானிக்கிறது இந்நூல்.உங்கள் கருத்துக்களை பகிர :
கோ.ரகுபதி :

அரசியல் :

காலச்சுவடு பதிப்பகம் :