தலைவலி நீங்க தமிழ் மருந்துகள்

ஆசிரியர்: டாக்டர். திருமலை நடராசன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication பாவை பப்ளிகேஷன்ஸ்
FormatPaper back
Pages 96
Weight50 grams
₹35.00 ₹33.25    You Save ₹1
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இன்றைய வாழ்வில் தலைவலி இல்லாத மனிதனே இல்லை எனலாம். எந்தெந்தக் காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது. அது வராமல் இருப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் யாவை? இவற்றை மிகச் சிறப்பாக டாக்டர் திருமலை. நடராஜன் அவர்கள் விளக்கியுள்ளார். நடைமுறையில் நமக்கு எளிதில் கிடைக்கக் கூடிய மருந்துகளைக் குறிப்பிட்டு செய்முறையும் கூறியுள்ளார். மற்ற மருந்துகளைப் போல் பக்க விளைவுகளை ஏற்படுத்தாத மருந்துகள். கடுமையான பத்தியங்கள் இல்லாமல் தலைவலியைப் போக்குவ தோடு, உடல் ஆரோக்கியத்தை வளர்த்து தலைவலி வராமலேயே செய்யக் கூடிய மருந்துகளை விளக்கியுள்ளார். தமது வேலை சூழ்நிலைக்கேற்ப மருந்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உபயோகமாகும். இந்த நூல் மக்களின் கவனத்தைக் கவரும் என்று நம்புகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
உடல்நலம், மருத்துவம் :

பாவை பப்ளிகேஷன்ஸ் :