தலைவலி நீங்க தமிழ் மருந்துகள்
ஆசிரியர்:
திருமலை நடராஜன்
விலை ரூ.35
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1634-1004-8731-4889
{1634-1004-8731-4889 [{புத்தகம் பற்றி இன்றைய வாழ்வில் தலைவலி இல்லாத மனிதனே இல்லை எனலாம். எந்தெந்தக் காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது. அது வராமல் இருப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் யாவை? இவற்றை மிகச் சிறப்பாக டாக்டர் திருமலை. நடராஜன் அவர்கள் விளக்கியுள்ளார். நடைமுறையில் நமக்கு எளிதில் கிடைக்கக் கூடிய மருந்துகளைக் குறிப்பிட்டு செய்முறையும் கூறியுள்ளார். மற்ற மருந்துகளைப் போல் பக்க விளைவுகளை ஏற்படுத்தாத மருந்துகள். கடுமையான பத்தியங்கள் இல்லாமல் தலைவலியைப் போக்குவ தோடு, உடல் ஆரோக்கியத்தை வளர்த்து தலைவலி வராமலேயே செய்யக் கூடிய மருந்துகளை விளக்கியுள்ளார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866