தாய் மண்ணே வணக்கம்
₹75.00 ₹70.50 (6% OFF)

தாய் மண்ணே வணக்கம்

ஆசிரியர்: கோ.நம்மாழ்வார்

Category விவசாயம்
Publication நவீன வேளாண்மை
FormatPaperback
Pages 128
Weight150 grams
₹90.00 ₹84.60    You Save ₹5
(6% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதாய் மண்ணே வணக்கம் என்று தலைப்பிட்டு குமுதம் வார் இதழில் தொடர்ந்து 22 வாரம் வெளி வந்த கட்டுரைகள் நூல் வடிவம் பெறுகிறது. வெளிவராத சில கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. தமிழறிந்த இலட்சக்கணக்கான படிப்பாளர்களோடு குமுதத்தின் வாயிலாக தொடர்பு கொள்ள முடிந்ததற்காக மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். தொடராக வெளிவந்தபோதே சந்தித்த பல நண்பர்களும் உற்சாகமூட்டினார்கள். நூலாக வெளிவர வேண்டுமென்ற விருப்பத்தை வெளியிட்டனர். குமுதம் தொகுப்பாசிரியர் திரு. இராவ் அவர்களைச் சந்தித்த போதும் இதே கருத்தை வெளியிட்டார். குமுதம் நிறுவனத்திற்கு நன்றி செலுத்துகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கோ.நம்மாழ்வார் :

விவசாயம் :

நவீன வேளாண்மை :