தாஸ்கணு இயற்றிய ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி

ஆசிரியர்: கீர்த்தி

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperBack
Pages 48
Weight50 grams
₹25.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஸ்ரீ கணேசாய நமஹ, ஹே ஸர்வாதாரா மயூரேஸ்வரா.
ஸர்வஸாக்ஷி கௌரீகுமாரா, ஹே அசிந்த்யா லம்போதரா, பாஹிமாம் ஸ்ரீ
கணபதே. ஸ்ரீ கணேசனை வணங்குகிறேன். அனைத்திற்கும் ஆதாரமான மயூரேஸ்வரா! அனைத்திற்கும் சாட்சியாக விளங்கும் கௌரியின் புதல்வனே! சிந்தனைக்கு அப்பாற்பட்ட லம்போதரா! ஸ்ரீ கணபதியே, என்னைக் காப்பாற்றுவாயாக!
தூ ஸகல கணாஞ்சா ஆதி ஈச, ம்ஹஸனி ம்ஹணதி கணேச. தூ ஸம்மத ஸர்வ சாஸ்த்ராம்ஸ, மங்கல ரூபா பால சந்த்ரா.
நீ சகல கணங்களுக்கும் முதல்வனும் ஈசனும் ஆவாய். எனவே நீ கணேசன் என்று அழைக்கப்படுகிறாய். மங்கல வடிவானவனே, பாலச்சந்திரனே, அனைத்து சாஸ்திரங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவன் நீ!

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :