திடீர் இடியோசை

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 416
ISBN978-81-8402-765-5
Weight450 grams
₹265.00 ₹251.75    You Save ₹13
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆழ்ந்து தூங்கிக்கொண்டு இருப்பவர்களை விழித்தெழச் செய்வதற்கு ஒரு திடீர் இடியோசையை உருவாக்குவதுதான் அவர்களின் முயற்சியாகும். ஒரு திடீர் இடியோசை.... மனக்கதவுகள் திடீரெனத் திறக்கின்றன.... அங்கே பார்!! பகட்டு இன்றி தனது எளிமையில் அங்கே அந்த வயதான மனிதர் அமர்ந்திருக்கிறார். ஜென்மக்கள் கடவுள்தன்மை என்பதந்கு "அந்த வயதான மனிதர்” என்று அர்த்தம் கொள்கின்றனர். "அந்த வயதான மனிதர்" என்கின்ற அவர்களின் சொல் அழகானது. அதுதான் உங்களது இயல்பு. மிகமிகப் பழமையான முடிவில்லாத இயல்பு அது அந்த வயதான மனிதராக இருக்கிறது. மனதைக் கைவிட்டு விடுங்கள் சிந்தனையை நிறுத்திவிடுங்கள். அதிக விழிப்புணர்வு உள்ளவராக ஆகிவிடுங்கள்! எந்த ஒரு எண்ணத்திரைகளும் உங்களது பாதையில் குறுக்கிடாதபடி மரங்களைப் பாருங்கள், பறவைகளின் ஒலியைக் காது கொடுத்துக் கேளுங்கள். உண்மை என்பது அருகில், இங்கேயே இந்தப் பொழுதிலேயே பிரகாசமான கதிர் ஒளிகளை செலுத்துகிறதாக இருக்கிறது. உண்மையைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் என்பது கிடையாது, நீங்கள் விழிப்புணர்வு அடைந்தவர்களாக மட்டுமே ஆகிவிட வேண்டும். உண்மை என்பது ஏற்கனவே இங்கு இருக்கிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கண்ணதாசன் பதிப்பகம் :