தினம் ஒரு திவ்வியப் பிரபந்தம்

ஆசிரியர்: தி.திருவேங்கட இராமானுஜதாசன்

Category ஆன்மிகம்
Publication உமா பதிப்பகம்
FormatHard Bound
Pages 368
Weight250 grams
₹60.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் திருமாலைத் தலைமையாகக் கொண்ட வைணவ பக்தி இயக்கத்தை மக்களிடையே நடத்திக் காட்டிய பெருமை 'பன்னிரு ஆழ்வார்களைச் சாரும். இவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் என அமைந்துள்ளது. ஆழ்வார்கள் ஆழ்ந்த அறிவினையுடையார் என்பது 'அவர்கள் அருளிய பிரபந்தங்களை உற்று நோக்குவார்க்கு, ஆழ்ந்தறியத்தக்க சொல் நயமும் பொருள் நயமும் அமைந்திருப்பது நன்கு விளங்கும். 'வேத்த்தினுட்பொருள் நமதுள்ளத்தில் நிற்கும்படி 'தெளியப் பேசப்பட்ட பாசுரங்கள் இவை. இந்த பிரபந்தங்களை அன்றாடம் துதித்தால் பெருமான் உள்ளம் குளிர்ந்து நாம் வேண்டியதைத் தந்தருள்வார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

உமா பதிப்பகம் :